NMUT98FS54NWவீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? The kin, till the house, The wife, till the street, The son, upto the cemetery, Who will come beyond that? | ![]() |
Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts
Tuesday, 22 December 2009
கடைசி வரை யாரோ
யாருமுண்டோ
ஆடை இன்றி பிறந்தோமே - ஆசை இன்றி பிறந்தோமா? ஆடி முடிக்கையிலே அள்ளி சென்றோர் யாருமுண்டோ? Though born without a dress, did we come without passions? when we complete the merriment can anyone carry their possessions? | ![]() |
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா? வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த மண்ணில் நமக்கெ இடமேது? வாழ்க்கை என்பது வியாபராம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் மரணம் என்பது செலவாகும். போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா? வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த மண்ணில் நமக்கெ இடமேது? வாழ்க்கை என்பது வியாபராம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் மரணம் என்பது செலவாகும். Let the passions and bonds pass-by Who has lived in this land forever? Path of arrival is known - but Path of departure and the route unknown. If all who came opt to stay Where's the space in this sphere? Life is just a business -in which the birth is credit and death is debit ... | ![]() |
கண்ணதாசன்
ஆயிரங்காலத்துப் பயிர் – நம் தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்! அறுவடைக்கு யாரோ வந்தார் ! உன்னை மட்டும் அறுத்துச் சென்றார் நிலையில்லா மனம் உனக்கு ! – ஆனால் நிலைபெற்ற புகழ் உனக்கு ! இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால் இனியதமிழ் அன்னை துணை நின்றாள் ! | ![]() |
தமிழ்த்தாய் வணக்கம்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே வான மளந்தனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீச இசை கொண்டு வாழியவே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே சூல்கழி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ் நாடே வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழியே வானம அறிந்தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே | ![]() |
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும் சீராரும் வதனமென திகழ் பாரத கண்டமிதில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும் தக்கசிறு பிறை நுதலும் தறி தனரும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே !!! தமிழணங்கே!!! உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !!! வாழ்த்துதுமே !!! வாழ்த்துதுமே !!! | ![]() |
Subscribe to:
Posts (Atom)